google இந்தியாவில் கூகுளின் ‘BARD AI’ செயலி அறிமுகம்! நமது நிருபர் மே 11, 2023 இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு செயலியான BARD AI அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.